அ.ராமசாமி/2024

 


தன்விவரச் சுருக்கம்

 

பேரா. ராமசாமி

·       51/3-1. முகம்மதுஷாபுரம், அசோக்நகர், திருமங்கலம், மதுரை, 625706

·       அலைபேசி -919442328168 /            ramasamytamil@gmail.com

கல்விப்புலப்பணிகள் :

·      புலமுதன்மையர்(இணை), தமிழ்த்துறை, குமரகுரு பன்முக க்கலை அறிவியல் கல்லூரி, கோவை

·      பேராசிரியர் -ஓய்வு /2019,  தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.திருநெல்வேலி 

·      2010-2013 இருக்கைப் பேராசிரியர், தமிழ் இருக்கை, வார்சா பல்கலைக்கழகம், போலந்து

·      1997- 2005 இணைப்பேராசிரியர், தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

·      1989-1997 - விரிவுரையாளர், நாடகப்பள்ளி, புதுவைப் பல்கலைக்கழகம்.

·      1987-1989 உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

கவனம் செலுத்தும் துறைகள்;

·      திறனாய்வு, இக்கால இலக்கியங்கள், ஊடகங்களும் பண்பாடும்

நிர்வாகப்பணிகள் :  

·      துறைத்தலைவர்/நூலகர் பொறுப்பு/நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு/பதிப்புத்துறை ஒருங்கிணைப்பாளர்.ஒருங்கிணைப்பாளர், மனோ கல்லூரிகள்

சிறப்புப் பங்கேற்புகள்

·       பாடத்திட்டக்குழுக்கள்- புதுவை, மதுரை, திருவள்ளுவர், திருவனந்தபுரம், காந்திகிராமம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகப் பாட த்திட்டங்கள்

·       பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு/தேசிய நுழைவுத் தேர்வு, புதுடெல்லி

·       குடிமைப்பணிப்பாடத்திட்டம், புதுடெல்லி

·       விருதுக்குழுக்கள் – சுஜாதாவிருது, விளக்குவிருது, சாகித்ய அகாதமி

விருதுகள்;

·      சுஜாதா விருது -2017 / ஜெயந்தன் விருது-2017

·      நிகரி விருது -2013    / சிறந்த ஆசிரியர் விருது -2010

·      திருப்பூர் தமிழ்ச் சங்க விருது -2000 









வெளியிட்டுள்ள  நூல்கள்; தனியாசிரியர் /30

  1. 2024 -பண்பாட்டு வாசிப்புகள் – எழுத்துப் பதிப்பகம்/ஜீரோ டிகிரி, சென்னை
  2. 2024 – காண்போர் வாசிப்புகள் – எழுத்துப் பதிப்பகம்/ஜீரோ டிகிரி, சென்னை
  3. 2023 -பெண்ணிய வாசிப்புகள் – எழுத்துப் பதிப்பகம்/ஜீரோ டிகிரி, சென்னை
  4. 2023 -போரிலக்கிய வாசிப்புகள்- எழுத்துப் பதிப்பகம்/ஜீரோ டிகிரி, சென்னை
  5. 2021 – தமிழ் சினிமா- கவன ஈர்ப்புகள், முன்வைப்புகள், வெளிப்பாடுகள், உயிர்மை, சென்னை
  6. 2021 -கி.ரா.நினைவுகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை
  7. 2021 -தூ.த. சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்வும் நாடகமுறைமையும், ஒப்பனை, திருமங்கலம்
  8. 2021- நான் -நீங்கள் – அவர்கள் : நேர்காணல்கள் தொகுப்பு, ஒப்பனை, திருமங்கலம்
  9. 2018 -செவ்வியக்கவிதைகள் , பதிப்புத்துறை, பல்கலைக்கழகம்,
  10. 2016 -கதைவெளி மனிதர்கள், நற்றிணை, சென்னை
  11. 2016 -நாவலென்னும் பெருங்களம், நற்றிணை, சென்னை
  12. 2016 -10 நாடகங்கள், ஒப்பனை,
  13. 2015 -வார்சாவில் இருந்தேன், நியுசெஞ்சுரி புத்தகநிலையம், சென்னை
  14. 2015- தொடரும் ஒத்திகைகள் (நாடகம்) நியுசெஞ்சுரி புத்தக நிலையம்,
  15. 2015 -நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும், நியுசெஞ்சுரி பதிப்பகம், சென்னை
  16. 2015 -மறதிகளும் நினைவுகளும், கட்டுரைகள், உயிர்மை, சென்னை
  17. 2014 -தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும் உயிர்மை பதிப்பகம், சென்னை.
  18. 2009 – வேறு வேறு உலகங்கள் ,உயிர்மை, சென்னை
  19. 2009 – திசைகளும் வெளிகளும்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
  20. 2008 – மையம் கலைத்த விளிம்புகள் -ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை
  21. 2007 – முன்மேடை,  அம்ருதா பதிப்பகம், சென்னை
  22. 2007 – தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் , காலச்சுவடு, நாகர்கோவில்
  23. 2007 – நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்,  பாரதி புத்தகாலயம், சென்னை
  24. 2005 – பிம்பங்கள் அடையாளங்கள்   உயிர்மை, சென்னை
  25. 2004 – ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள்,   காலச்சுவடு, நாகர்கோவில்
  26. 2002 – அலையும் விழித்திரை,   காவ்யா, பெங்களூர்
  27. 2002 – வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை
  28. 2001 – சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி
  29. 1998 – ஒத்திகை, (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல்,
  30. 1995 – நாடகங்கள் விவாதங்கள், (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி.

         


      நூல்கள் :தொகுப்பு/பதிப்பாசிரியர் -9

 

  1. 2020 -திசுநவின் திறனாய்வுத்தடம், நிசெபுநி.சென்னை
  2. 2018-உலகத்தமிழிலக்கிய வரைபடம், பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  3. 2018 – ஆய்வுத்தளங்களும் முறையியல்களும், பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  4. 2010 -வெகுஜனப் பண்பாடும் இலக்கியமும்
  5. 2009 – தேற்றமும் தெளிவும் – பதிப்புத்துறை,  
  6. 2007 – நள்ளிரவு வெக்கை, அம்பேத்கரியல் மையம் வெளியீடு,
  7. 2002 – திறனாய்வுத் தேடல்கள் – கட்டுரைகள்,பாரதி புத்தக நிலையம், மதுரை
  8. 1998 – பின்னை நவீனத்துவம் – கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் விடியல், கோவை
  9. 1992 – கனவைத் தொலைத்தவர்கள் – ஐந்து இளைஞர்களின் கவிதைகள்.

கட்டுரைகள்

·       ஆய்விதழ்க் கட்டுரைகள் -12

·       இதழ்க்கட்டுரைகள் -500-க்கும் மேல்

·       கருத்தரங்குகள்:   ஏற்பாடு : 18   பங்கேற்றுக் கட்டுரை வாசிப்பு – 60

 

         வலைப்பூ: அ.ராமசாமி எழுத்துகள்  https://ramasamywritings.blogspot.com/

 

 


 RESUME

Prof. A. RAMASAMY

• 51/3-1. Mohammadushapuram, Ashoknagar, Thirumangalam, Madurai, 625706

• Phone -919442328168 / ramasamytamil@gmail.com

Academic Experiances:

• Dean, Tamil  (Associate), Kumaraguru  College of Arts and Sciences, Coimbatore, Tamil Nadu

• Professor - Retired /2019, Department of Tamil Studies, Manonmaniam Sundaranar University, Tirunelveli

• 2011-2013 Chair Professor, Tamil Chair, University of Warsaw, Poland

• 1997- 2005 Associate Professor, Department of Tamil Studies, Manonmaniam Sundaranar University

• 1989-1997 - Lecturer, School of Drama, Puducherry University.

• 1987-1989 Assistant Professor, Tamil Nadu, American College, Madurai

Areas of focus;

•, Literary Criticism, Contemporary literature, Theatre, media and culture

Administrative Experiances :

• Head of Department/Librarian In-Charge/  Program Co-ordinator In-Charge for NSS /Editorial Co-ordinator.Publication Division in Manonmaniam Sundaranar University

Special participations

• Curriculum Design in Various Universities ( Pondicherry , Madurai, Thiruvalluvar, Thiruvananthapuram, Gandhigram, Avinasilingam University )

• Department of Education, Tamil Nadu/National Entrance Examination, New Delhi

• Civil Service Examinations, Government of India, New Delhi

• Award Committees – Sujata Award, Vilakku (Lamp) Award, Sahitya Akademi

Awards;

• Sujatha Award-2017 / Jayanthan Award-2017

• Nigari Award -2013 / Best Teacher Award -2010

• Tirupur Tamil Association Award -2000 /

Books published(Private Author) -30 (All in Tamil)

 1.     2024 -Panpattu Vacippukal /Cultural Readings  -Ezhuthu Publishing House/Zero Degree, Chennai

2.     2024 – Kanpor Vacippukal/Spectator Readings – Ezhuthu Publishing House/Zero Degree, Chennai

3.     2023 – Penniya Vacippukal/ Feminist Readings – Ezhuthu Publishing House/Zero Degree, Chennai

4.     2023 -Porilikkiya Vacippu / War Literature Readings- Ezhuthu Publishing House/Zero Degree, Chennai

5.     2021 – Tamil Cinema- Highlights, Presentations, Exposures, Uyirmai Publication, Chennai

6.     2021 – Ki.Ra - Memoirs, Discovery Publications, Chennai

7.     2021 - Sri Sankaradas Swami's Life and Drama, Oppanai Publication, Thirumangalam

8.     2021-Naan Neenkal Avarkal /I -You –Them: Interviews Compilation, Oppanai Publication, Tirumangalam

9.     2018 -Chevvyakavithayiyal / Classical Poetics, Publication division, MS.University,

10.  2016 -Kathaiveli Manitharkal/ Characters in Short Stories, Narrtinai Publication, Chennai

11.  2016 -Novelennum Perungalam/ Novel as great Space, Narrtinai Publication, Chennai

12.  2016 -10 Nadakankal/ 10 Plays. Oppanai Publication, Thirumangalam

13.  2015 -Was in Warsaw, New Century Book House, Chennai

14.  2015- Continuing Rehearsals (Drama) New Century Book House, Chennai

15.  2015 -Nayaickar Period Literature and History, New Century Book House, Chennai

16.  2015 - Forgetting and Remembrance, Essays, Uyirmai Publication, Chennai

17.  2014 -Tamil Cinema: Seeing and Being Shown by Uyirmai Publication, Chennai

18.  2009 – Other Other Worlds,  Uyirmai Publication, Chennai

19.  2009 – Directions and Spaces New Century Book House, Chennai

20.  2008 – Margins Dissolved Center - Aazhi Publishers, Chennai

21.  2007 – Munmedai, Amrutha Publishing House, Chennai

22.  2007 – Tamil Cinema – Akavelyum Puravlyyum, Kalachuvadu, Nagercoil

23.  2007 – Moving Scenes: Rajini's Cinemna Rajini's Politics, Bharati Buddhakalayam, Chennai

24.  2005 – Images and Identies,  Uyirmai Publication, Chennai

25.  2004 – The World of Light and Shades, Tamil Cinema Essays, Kalachuvadu, Nagercoil

26.  2002 – Alaiyum Vizhithirai, Wandering Retina, Kavya, Bangalore

27.  2002 – Circles and Crosses, (10 short plays), Vanavil, Palayankottai

28.  2001 – Sankaradas Swamy, (Makers of Indian Literatures) Sahitya Academy, New Delhi

29.  1998 – Rehearsal, (Plays and essays on plays), Vidiyal Publications, Coimbatore

30.  1995 – Natakankal Vivathankal/ Dramas Debates, (Dramas and Discussion on Dramas) Oppanai, Pondicherry.

Texts :Compiler/Editor -9

• 2020 – TSN – Thiranaivuthadam, Critical methods of TSN,  NCBH Chennai

• 2018-Ulagathamil Ilakkiya Varaipadam, Mapping of World Tamil Literature, Publication division,  Manonmaniam Sundaranar University

• 2018 – Aaivithalankalum Muraiyiyalum/ Research Areas and Methodologies, Publication division,  Manonmaniam Sundaranar University

 • 2010 -Mass Culture and Literature, Publication division,  Manonmaniam Sundaranar University

• 2009 – TheRRumum Thelivum/ Hypothesis and Clarity – Publication division,  Manonmaniam Sundaranar University

• 2007 – Midnight Wake, Ambedkari Center, Publication division, Manonmaniam Sundaranar University

• 2002 – Thiranaivuth thedalkal/ Critical Searches – Essays, Bharati Bookstore, Madurai

• 1998 – Postmodernism – Theories and Tamil Context,  Vidyal, Coimbatore

• 1992 – Those Who Lost the Dreams – Poems by Five Young People.

Articles

• Research Papers -12

• Over 500 Journal Articles

• Seminars: Organized :18 Participating Paper Reading – 60

Website: A. Ramasamy Writings https://ramasamywritings.blogspot.com/

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்