இடுகைகள்

கலைக்கப்பட்ட பிரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ழான் க்ளோத் இவான் யர்மோலாவுக்கு அஞ்சலி

  ஊடக நண்பர்களே !   ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது . நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014)   தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன் .