என்னைப் பற்றி
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
- மதுரை, அமெரிக்கன் கல்லூரி.
- திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளி.
- அரசு உயர்நிலைப்பள்ளி எழுமலை
- பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, உத்தப்புரம்
- தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(1997 பிப்ரவரி- 2019 ஜூன்)
- சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி, புதுவைப்பல்கலைக்கழகம் (1989-97)
- மதுரை, அமெரிக்கன் கல்லூரி, (1987-1989)
- இருக்கைப்பேராசிரியர், தமிழ் இருக்கை, வார்சா பல்கலைக்கழகம், போலந்து அக்டோபர்,2011 -ஜூலை 2013
- 2022 - கி.ரா. நினைவுகள் , டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை
- 2021 -தமிழ் சினிமா - முன்வைப்புகள், கவன ஈர்ப்புகள், வெளிப்பாடுகள், உயிர்மை, சென்னை
- 2021, தூ,தா,சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகமுறையும் வாழ்வும், ஒப்பனை, திருமங்கலம், மதுரை
- 2021 -நான்.. நீங்கள்.. அவர்கள்.. நேர்காணல்களின் தொகுப்பு, ஒப்பனை, திருமங்கலம், மதுரை
- 2018 -செவ்வியக்கவிதைகள் , பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
- 2016 -கதைவெளி மனிதர்கள்ம், நற்றிணை, சென்னை
- 2016 -நாவலென்னும் பெருங்களம், நற்றிணை, சென்னை
- 2016 -10 நாடகங்கள், ஒப்பனை,
- 2015 -வார்சாவில் இருந்தேன், நியுசெஞ்சுரி புத்தகநிலையம், சென்னை
- 2015- தொடரும் ஒத்திகைகள் (நாடகம்) நியுசெஞ்சுரி புத்தக நிலையம்,
- 2015 -நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும், நியுசெஞ்சுரி பதிப்பகம், சென்னை
- 2015 -மறதிகளும் நினைவுகளும், கட்டுரைகள், உயிர்மை, சென்னை
- 2014 -தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்(திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுதி) உயிர்மை பதிப்பகம், சென்னை. [ISBN-978-93-81975-97-8 ]
- 2009- இலக்கியமும் வரலாறும் –நாயக்கர்காலம் ( முனைவர் பட்ட ஆய்வின் திருத்திய வடிவம்) உயிர்மை, சென்னை
- 2009 – வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்து உயிரோசை இணைய இதழில் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை
- 2009 – திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்து தினமலர் – செய்திமலரில் எழுதிய 75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
- 2008 – மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித்திலிக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை
- 2007 – முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை
- 2007 – தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
- 2007 – நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம், சென்னை
- 2005 – பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை
- 2004 – ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
- 2002 – அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர்
- 2002 – வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை
- 2001 – சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி
- 1998 – ஒத்திகை, (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல்,
- 1995 – நாடகங்கள் விவாதங்கள், (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி.
1.
தி.சு.ந.வின் திறனாய்வுத்தடம்,
பதி. ந.முருகேசபாண்டியன்,
அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், நியுசெஞ்சுரி புக்ஹவுஸ், 2020
2.
தி.சுந.வின் எண்பது அகவை
நிறைவு மலர், பதி. ந.முருகேசபாண்டியன்,
அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், நியுசெஞ்சுரி புக்ஹவுஸ், 2020
3.
ஆய்வுத்தளங்களும் முறையியல்களும்,
முனைவர் அ.ராமசாமி, முனைவர் ஞா.ஸ்டீபன், தமிழியல் துறைக்கட்டுரைகளின்
தொகுப்பு, பதிப்புத்துறை, பல்கலைக்கழக மானியக்குழுவின் பதிப்புத்துறை நிதி,மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம், 2018 [978-93-81402-32-0]
4.
உலகத்தமிழ் இலக்கிய வரைபடம், பன்னாட்டுக்கருத்தரங்க க்கட்டுரைகளின் தொகுப்பு, தொகுப்பாசிரியர்கள்:
முனைவர் ஞா.ஸ்டீபன், முனைவர் அ.ராமசாமி, பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
2018
5.
தமிழில் உரையும் உரைநடையும் இளங்கலைப்படிப்பின் முதல் பருவத்திற்குரியது, முதல் ஆசிரியர் அ.ராமசாமி,
தமிழியல் துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2018
6.
நள்ளிரவு வெக்கை , தொகுப்பாசிரியர்: அ. ராமசாமி, அம்பேத்கர் படிப்புமையம் நட த்திய ஆய்வுமாநாட்டுக்
கட்டுரைத் தொகுப்பு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2010
7.
வெகுஜனப்பண்பாடும் இலக்கியமும், தேசியக் கருத்தரங்க க்கட்டுரைகள், பதி. ஞா.ஸ்டீபன்& அ.ராமசாமி, தமிழியல்
துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2010
8. பிரஹலாதா ( ஆய்வு முன்னுரையுடன் சங்கரதாஸ் சுவாமிகளின் புராண நாடகம்) காலச்சுவடு, நாகர்கோவில், 2009 [ 978-81-89359-80-5]
9.
தேற்றமும் தெளிவும் (துறையாசிரியர்கள், ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள்) தமிழியல் துறை,
பதி. முனைவர் அ.ராமசாமி& முனைவர் பே.நடராசன், பதிப்புத்துறை , மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம், 2009, [ 978-81-908352-0-6]
10. பன்னிரண்டு சிறுகதைகள், இளங்கலைப் படிப்பில் இரண்டாம் பருவத்திற்குரியது,
பல்கலைக்கழகத்திற்காக நியுசெஞ்சுரி பதிப்பகம் , 2006
11. திறனாய்வுத்தேடல்கள், பதி. ந.முருகேசபாண்டியன், அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார்,சித்திரை
நிலவு, மதுரை, 2002
12. பின்னை நவீனத்துவம்:கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும், தொகுப்பாசிரியர்கள்: தி.சு.நடராசன், அ.ராமசாமி, கருத்தரங்க க்கட்டுரைகளின்
தொகுப்பு, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், 1998
1992 – கனவைத் தொலைத்தவர்கள் – ஐந்து இளைஞர்களின் கவிதைகள்.