கறுப்புத்தெய்வங்களும் வெள்ளைத்தேவதைகளும்
' தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம் ; இதைச் செய்வோம் ' என்று சொன்னீர்களே ? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன் ? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்ல விரும்ப வில்லை ; செல்வது வெட்டிவேலை .