இடுகைகள்

இன்றைய வாசிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கதையும் ஒரு கவிதைத் தொகுப்பும்

படம்
உலகத்துச் சிறுகதை கதைக்குள் நிகழும் உரையாடல்கள் அந்தக்கதையைக் கொங்குவட்டாரக்கதையாக முன்வைக்கிறது. ஆனால் அதன் உரிப்பொருள் - முதுமையில் தனித்திருக்க நேர்வது- என்ற உரிப்பொருள் சார்ந்து நில எல்லைகளைத் தாண்டி உலகக் கதையாக நகர்த்தப்பட்டுள்ளது. அப்படி நகர்த்துவதற்குத் தனது சொல்முறையைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் ஷான் கருப்பசாமி.