மேற்கின் திறப்புகள்: தேடிப்படித்த நூல்கள்
எனது மாணவப்பருவத்தில் ஐரோப்பிய இலக்கியப் பரப்பையும் கருத்தியல் போக்குகளையும் அறிமுகம் செய்த நூல்களில் இந்த மூன்று நூல்களுக்கும் முக்கியப்பங்குண்டு. இந்த அறிமுகங்களுக்குப் பின்னரே முழு நூல்களைத்தேடிப் படித்திருக்கிறேன். 2000 -க்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் நடந்த சோதனை முயற்சிகள், ஆக்க இலக்கியங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யும் நூல்கள் தமிழில் வரவில்லை