ஸோபி என்னும் புனைவு
05:42 காலை வணக்கம் 05:47 காலை வணக்கம் 05:49 இந்த எழுத்தின் வழி உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் 05:49 நானும் அப்படியே.. 05:50 மலேசியாவில் பிறந்தவரா..? இந்தியாவிலிருந்து போனவரா? 05:53 இரண்டும் இல்லை. மலேசியாவில் இருக்கிறேன். 10 வருடங்களாக இங்கு வாழ்கிறேன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்; அதன் பண்பாடு விருப்பமானது. அதனால் இந்தியப் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கியிருக்கிறேன்