நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்
உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: தமிழ் ஊடகங்கள் அரசியல் மயமானதன் விளைவுகள் என்ன?