நாகேஷ்: உடல் மொழியின் பரிமாணங்கள்
துன்பத்தை விளைவிப்பதும் , அழிவைத் தோற்றுவிக்காததுமான ஒரு பொருளைக் கருத்தாகக் கொண்டு இயற்கையாக உள்ள மனித நிலைக்கு மாறாக , தாழ்ந்த நிலையில் உள்ளவனைச் சித்திரிக்கும் நாடகம் இன்பியல் ( Comedy) நாடகம் . அரிஸ்டாடிலின் கவிதையியல்