விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன . என்றாலும் இரண்டு கதை களி லும் பின்னணிகள் ஒன்றல்ல . ஒன் று இடப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது. இன்னொன்றோ காலப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.