பெண்ணியம்: கருத்தரங்க நிகழ்வு

“ பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்றஇரண்டு நாள் பயிலரங்கின்   படத்தொகுப்பு. 

                                      கருத்தரங்க நோக்கத்தையும் நிகழ்முறையையும் தேவையையும் விளக்கிடும் என் தொடக்க உரை                     

                                                               முதல் அமர்வின் முதல் கட்டுரையாளர் பேரா.நா.கண்ணன், தலைவர், சமூகவியல் துறை, பெண்ணியத்தைச் சமூகவியலின் கோணத்திலிருந்து விளக்கிப் பேசினார்

எனது எழுத்துகளில் பெண்கள் என்ற பொதுத் தலைப்பில் அமர்வு

எனது எழுத்துகளில் பெண்கள் என்ற பொதுத் தலைப்பில் முதல் உரையை வழங்குகிறார் கவி கலாப்ரியா.

எனது எழுத்துகளில் பெண்கள் என்ற பொதுத் தலைப்பில் தனது படைப்புகளில் அலையும் பெண்கள் பற்றிய உரையை வழங்குகிறார் நாவலாசிரியர் இமையம்

எனது எழுத்துகளில் பெண்கள் என்ற பொதுத் தலைப்பில் தான் எழுதிய சிறுகதைகளுக்குள் தலைகாட்டும் பெண்களை விளக்கிப் பேசுகிறார் எழுத்தாளர் சந்திரா

மூன்றாவது அமர்வு பிரதிகளின் ஊடான பார்வைகள். முதல் கட்டுரையாளர் முனைவர் சியாமளா.

மூன்றாவது அமர்வு பிரதிகளின் ஊடான பார்வைகள். இரண்டாவது  கட்டுரையாளர் கவி சக்தி ஜோதி

நான்கு அமர்வும் பிரதிகளின் ஊடான பார்வைகள்.  சிவகாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையாளர் முனைவர் பிரபாகர்.

 பிரதிகளின் ஊடான பார்வைகள்.  கட்டுரையாளர் முனைவர் பொற்கலை.

 பிரதிகளின் ஊடான பார்வைகள். கட்டுரையாளர் பிரதீப்குமார்.

பிரதிகளின் ஊடான பார்வைகள். கட்டுரையாளர் அஸ்வினி கிருத்திகா

நாட்டார் வழக்காற்றுப் பிரதிகளில் பெண் நிலைப்பாடுகள்
முனைவர் ஆ.தனஞ்செயன்

கருத்தரங்கப் பங்கேற்பாளர்களும் எதிர்வினையாற்றுவோரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்