சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.
மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை.. அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத் தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும். இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை . அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது .அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம் (1.) .கடல்பயணத்தின் விருப்பமுள்ள அவள் வயதான கிழவன் (2) ஒரு இளைஞனும் இருக்கிறான் (3.) இவர்களோடு சக பயணிகளாக நான்கு பேர் (4-7) (8) சாவும் (9) ச்மாதான சக வாழ்வும் கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.