சிறுகதை கொண்டாட்டம்
கோயம்புத்தூர்
தமிழ்த்துறை
நிகழ்வு -1. சிறுகதை எழுதலாம் வாங்க (பயிலரங்கம்)
- · சிறுகதைகள் எழுதும் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். மாணவப்பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை
- · பங்கேற்க விரும்புபவர்கள் பதிவுசெய்து பங்கேற்கலாம்
- · சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், இமையம் ஆகியோருடன் எழுத்தாளர் கோபால கிருஷ்ணனும் கதைகள் எழுதப் பயிற்சி அளிக்கவுள்ளார்.
- · பட்டியலில் உள்ள எழுத்தாளர்களில் ஒரு சிலரின் கதைகளையாவது வாசித்திருத்தல் நல்லது
நிகழ்வு-2.கதை சொல்லலாம் வாங்க.
- · பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்வு. பங்கேற்கும் மாணவர்கள் 10 நிமிடத்திற்குள்ளாகக் கதையொன்றைச் சொல்லவேண்டும்.
- · சிறந்த ஐந்து கதை சொல்லிகளுக்குத் தலா மூவாயிரம் (ரூ.3,000/- )பரிசாக அளிக்கப்படும்
- · பங்கேற்க விரும்புபவர்கள் பதிவுசெய்து பங்கேற்கலாம்
- · பட்டியலில் உள்ளவர்களின் ஒரு கதையைத் தேர்வுசெய்து சொல்லவேண்டும்.
சிறுகதை ஆசிரியர் பட்டியல்:
அசோகமித்திரன் /அம்பை/அழகியபெரியவன் /மா.அரங்கநாதன்/சி.என்.அண்ணாதுரை/ ஆ.மாதவன் /ஆதவன் / ஆர். சூடாமணி/ இந்திரா பார்த்தசாரதி /இமையம் /உமா மகேஸ்வரி/ எஸ்.ராமகிருஷ்ணன் /கந்தர்வன்/கி.ராஜநாராயணன் /கிருஷ்ணன் நம்பி /கு. அழகிரி சாமி /கு.ப.ராஜகோபாலன்/கோணங்கி/கோபிகிருஷ்ணன் /கௌதம சித்தார்த்தன் / சா.கந்தசாமி /மு.கருணாநிதி/லா.சா.ரா./லட்சுமி//சி.சு.செல்லப்பா /சுந்தரராமசாமி /சுப்ரபாரதிமணியன் /சுரேஷ்குமார் இந்திரஜித்/சுஜாதா / சாரு நிவேதிதா/ சோ.தர்மன் /சு.வேணுகோபால்/ தஞ்சை பிரகாஷ் /ச.தமிழ்ச்செல்வன்/ தி. ஜானகிராமன் /திலீப்குமார் /திலகவதி/ தோப்பில் முஹம்மது மீரான் / ந. முத்துசாமி / நாஞ்சில் நாடன் / நீல பத்மநாபன் / பா. செயப்பிரகாசம் /பாமா /பாவண்ணன் /பிரபஞ்சன் /புதுமைப்பித்தன் /பூமணி /ந. பிச்சமூர்த்தி/ பெருமாள் முருகன் /மௌனி / யுவன் சந்திரசேகர் /ராஜேந்திர சோழன் /வண்ணதாசன் /வண்ணநிலவன்/ விந்தன் /விமலாதித்த மாமல்லன் / ஜி. நாகராஜன்/ ஜெயகாந்தன் /ஜெயந்தன் / ஜெயமோகன்/ எம்.கோபாலகிருஷ்ணன்/ பவா செல்லத்துரை/ அ.முத்துலிங்கம்/சோபாஷக்தி/தெய்வீகன்/ நோயல் நடேசன்/ கலாமோகன்/ மாத்தளை சோமு/ மேலாண்மை பொன்னுசாமி/ திருச்செந்தாழை/ எம்.வி.வெங்கட்ராம்/மா.காமுத்துரை / தென்னரசு/ கண்மணி குணசேகரன்/ அகரமுதல்வன்/ சரவணன் சந்திரன்/ தமிழ்நதி/ கே.என்.செந்தில்/ சித்துராஜ் பொன்ராஜ்/ ஹேமா/ நவீன்/ பாலமுருகன்/
- · பங்கேற்பை உறுதிசெய்யக் கடைசி நாள்: 2023, மே.20
- · நிகழ்வுகள் நடைபெறும் நாள்: 2023, மே, 25(வியாழன்)
- · பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்
- · தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
· 1.பேரா.அ.ராமசாமி, முதன்மையர்-இணை (தமிழ்) தொலைபேசி எண்: 9442328168. ramasamytamil@gmail.com
2.முனைவர் சு.வேணுகோபால், துறைத்தலைவர், தமிழ்த்துறை,
தொலைபேசி எண்:9442884033
கருத்துகள்